/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். திருவோணம்: விஐபிகள் ஆதரவு கிடைக்கும். தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர்கள். அவிட்டம் 1,2: உங்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.