/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: வியாரத்தில் லாபம் காணும் நாள். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள்.திருவோணம்: நினைப்பதை சாதிப்பீர். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அவிட்டம் 1,2: அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த பணம் வரும்.