/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.திருவோணம்: உங்கள் செல்வாக்கு உயரும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வரும்.அவிட்டம் 1,2: வெளியூர் பயணத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மனக்குழப்பம் விலகும்.