உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.திருவோணம்: நேற்று இருந்த குழப்பம் விலகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய கடன்களை அடையும்.அவிட்டம் 1,2: உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். கையில் பணம் புரளும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !