/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: ஆதாயமான நாள். வியாபாரத்தில் உங்களுக்கு போட்டியாக இருந்தவர்கள் விலகுவர்.திருவோணம்: உங்கள் திறமை வெளிப்படும். தடைபட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: மனக்குழப்பம் நீங்கும். எடுக்கும் வேலைகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விருப்பம் பூர்த்தியாகும்.