/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருவோணம்: இழுபறியான வேலை முடியும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும்.அவிட்டம் 1,2: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். செல்வாக்கு உயரும்.