உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும்.திருவோணம்: நண்பர்கள் ஆலோசனை நன்மை தரும். குடும்ப பிரச்னைகள் தீரும். அவிட்டம் 1,2: உறவினர் உதவியால் முயற்சியில் வெற்றி காண்பீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !