/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: செயல்களில் தடை ஏற்படும் நாள். வியாபாரம் செய்யும் இடத்தில் எச்சரிக்கை அவசியம். திருவோணம்: வாகனப் பயணத்தில் நிதானம் வேண்டும். வீண் பிரச்னைகள் தேடிவரும்.அவிட்டம் 1,2: கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. நட்பால் பிரச்னை உண்டாகும்.