/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தினர் உங்களை சங்கடப்படுத்துவர்.திருவோணம்: மனம் குழப்பம் அடையும். தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.