உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருவோணம்: பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நெருக்கடி நீங்கும். அவிட்டம் 1,2: மனதில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் ஆதாயம் கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !