உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: இழுபறியாக இருந்த வேலை இன்று முடிவிற்கு வரும். சேமிப்பு உயரும்.திருவோணம்: எந்த ஒன்றிலும் யோசித்து செயல்படுவீர். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். அவிட்டம் 1,2: விஐபிகள் ஆதரவு கிடைக்கும். உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !