/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் உங்களுக்கு போட்டியாக இருந்தவர்கள் விலகிச் செல்வர்.திருவோணம்: உங்கள் முன்னேற்றம் கண்டு சிலர் விமர்சனம் செய்வர். அதைப் பொருட்படுத்தாதீர். அவிட்டம் 1,2: மனதில் நிம்மதி உண்டாகும். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள்.