/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் அறிவாற்றல் வெளிப்படும்.திருவோணம்: தொழிலை விரிவு செய்வதற்காக, எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.அவிட்டம் 1,2: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.