/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர்.திருவோணம்: மற்றவர்கள் கூறும் குறைகளை, உங்கள் காதில் வாங்காமல் செயல்படுவீர்.அவிட்டம் 1,2: வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். வருமானம் உயரும்.