/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: யோகமான நாள். வேலையில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். திருவோணம்: நண்பர்களின் உதவி நன்மை தரும். வராமல் இருந்த பணம் வரும்.அவிட்டம் 1,2: உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்வீர். நவீன பொருட்கள் வாங்குவீர்.