/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். மதியத்திற்கு மேல் செலவு தோன்றும்.திருவோணம்: எதிர்பார்த்த பணம் வரும். வார்த்தைகளில் நிதானம் தேவை.அவிட்டம் 1,2: பணியிட பிரச்னை தீரும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.