/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். வரவை விட செலவு கூடுதலாகும்.திருவோணம்: முயற்சி இன்று இழுபறியாகும். பண நெருக்கடி ஏற்படும். அவிட்டம் 1,2: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.