உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் திறமை வெளிப்படும். திருவோணம்: உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். மனம் குழப்பமடையும்.அவிட்டம் 1,2: எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும். வாகனத்தால் செலவு தோன்றும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !