/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். தொழில் பற்றிய சிந்தனை மேலோங்கும். திருவோணம்: மனம் குழப்பமடையும். புதிய வேலைகளைத் தவிர்ப்பது நன்மையாகும்.அவிட்டம் 1,2: உங்கள் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். பிரச்னைகளை பேசித்தீர்ப்பீர்கள்.