/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களால் பிரச்னை முடியும். மனம் தெளிவடையும்.திருவோணம்: தேவையற்ற சிந்தனை வேண்டாமே. எடுக்கும் வேலை வெற்றியாகும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.அவிட்டம் 1,2: புதிய வாய்ப்பு தேடிவரும். அதில் கவனமுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர். நம்பிக்கை உண்டாகும்.