உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். உங்கள் வேலை எதிர்பார்த்த படி நடக்கும். திருவோணம்: திறமை பளிச்சிடும். நேற்றைய பிரச்னை இன்று முடியும். வியாபார நெருக்கடி நீங்கும்.அவிட்டம் 1,2: சகோதரர்கள் உதவியுடன் வேலை நடக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !