உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.திருவோணம்:  வரவேண்டிய பணம் வரும். தொழில் முன்னேற்றமடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வேலை திட்டமிட்டபடி நடக்கும். தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !