உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். அலைச்சல் வழியே லாபம் காண்பீர். பயணம் நன்மை தரும்.திருவோணம்: உடல்நிலையில் சிறு பாதிப்பு தோன்றும். மருத்துவச்செலவு ஏற்படும். திடீர் செலவு ஏற்படும்.அவிட்டம் 1,2: எடுத்த வேலை இழுபறியாகும். குடும்ப நெருக்கடி குறையும். யோசித்து செயல்படுவது நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !