உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு வருமானம் திருப்தி தரும்.திருவோணம்: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.அவிட்டம் 1,2: விழிப்புடன் செயல்படுவதால் எடுக்கும் வேலை வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !