/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். பகைவர் தொல்லை விலகும். உடல்நிலை சீராகும்.திருவோணம்: போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் காணாமல் போகும். செய்து வரும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: நேற்று இழுபறியாக இருந்த வேலை முடியும். பணியாளர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு உண்டு.