உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: உற்சாகமான நாள். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். வியாபார போட்டியாளர் பலமிழப்பர்.திருவோணம்: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விஐபிகள் ஆதரவுடன் தடைபட்ட வேலை நடக்கும்.அவிட்டம் 1,2: பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போர் செல்வாக்கு உயரும். சட்ட ரீதியாக பிரச்னையை எதிர் கொள்வீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !