/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனம் குழப்பம் அடையும்.திருவோணம்: பணியிடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். உடன்இருப்போரை அனுசரித்துச் செல்லுங்கள். அவிட்டம் 1,2: வாகனப் பயணத்தில் கவனம் தேவை. உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும்.