உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: தடைகள் விலகும் நாள். மனதில் இருந்த பயமும் குழப்பமும் விலகும்.திருவோணம்: பெரியோரை சந்தித்து உதவி பெறுவீர். உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.அவிட்டம் 1,2: உங்கள் முயற்சிக்கு தந்தைவழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !