/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: திருப்புமுனையான நாள். உங்களுக்கு இருந்த சங்கடங்கள் விலகும்.திருவோணம்: வியாபாரம் முன்னேற்றம் அடையும். சகாய சனியால் நன்மை உண்டாகும்.அவிட்டம் 1,2: எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர்