/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். எதிர்பார்த்த வருமானம் வரும். திருவோணம்: வியாபார நிமித்தமாக வெளியூருக்கு செல்வீர். பணத் தட்டுப்பாடு நீங்கும்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சனி பகவானை வழிபட நன்மை கூடும்.