உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். வியாபாரத்தை விருத்தி செய்யும் வழியைக் கண்டறிவீர்.திருவோணம்: முயற்சி வெற்றியாகும். வருமானத்தை வைத்து கடன்களை அடைப்பீர். அவிட்டம் 1,2: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை இன்று முடிப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !