/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். நவீன பொருட்கள் வாங்குவீர்.திருவோணம்: சகாய சனியால் நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.அவிட்டம் 1,2: நண்பர்கள் ஆதரவால் பிரச்னை தீரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.