/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: நெருக்கடியான நாள். கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்க தாமதமாகும். திருவோணம்: பண விவகாரத்தில் கவனம் தேவை. முயற்சி இழுபறியாகும். அவிட்டம் 1,2: வாழ்க்கைத்துணையின் ஆதரவால் உங்கள் வேலைகளை நடத்தி முடிப்பீர்.