உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுங்கள். திருவோணம்: காலை வரை வேலையில் நெருக்கடி இருந்தாலும், அதன்பிறகு முன்னேற்றம் உண்டாகும். அவிட்டம் 1,2: அடுத்தவரை நம்பி எந்த வேலையிலும் இன்று இறங்க வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !