/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.திருவோணம்: வெளிநபர்களால் சங்கடங்களை சந்திக்க வேண்டிவரும். அமைதி காப்பது அவசியம். அவிட்டம் 1,2: வேலையில் கவனம் செலுத்துங்கள். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.