உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம் உத்திராடம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருவோணம்: குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் உங்கள் முயற்சி லாபமாகும். சாதுர்யமாக பேசி வேலைகளை முடிப்பீர்.அவிட்டம் 1,2: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். அதிகாரியின் ஆதரவும்,   பணிபுரிவோரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !