உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: விருப்பம் நிறைவேறும் நாள். மறைமுகமாக தொல்லை கொடுத்தவர் விலகிச் செல்வர். முயற்சி வெற்றியாகும். திருவோணம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தடைபட்ட வேலை நடக்கும். செல்வாக்கு உயரும்.அவிட்டம் 1,2: தொழிலில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். எதிரி விலகிச் செல்வர். இழுபறியாக இருந்த வேலை முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !