உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.திருவோணம்: தடைபட்ட வேலை நடக்கும். வர வேண்டிய பணம் வரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.அவிட்டம் 1,2: திட்டமிட்டு செயல்படுவீர். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வருமானம் திருப்தி தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !