உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: இழுபறியாக இருந்த வேலை முடியும். முயற்சி லாபமாகும். கோயிலுக்கு சென்று வருவீர்கள். திருவோணம்: விஐபிகள் ஆதரவு கிடைக்கும். தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர்.  விருப்பம் நிறைவேறும்.அவிட்டம் 1,2: உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !