/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4:கனவு நனவாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். நீண்டநாள் முயற்சி வெற்றியாகும்.திருவோணம்:உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர்.அவிட்டம் 1,2:செய்துவரும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.