உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: அலைச்சலுக்கு ஆளாகும் நாள். வேலையில் எதிர்பாராத தடை உண்டாகும். பணத் தேவை அதிகரிக்கும். திருவோணம்: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். வரவு செலவிலும், வாகனப் பயணத்திலும் கவனமாக இருப்பது நல்லது.அவிட்டம் 1,2: உங்கள் வேலை நிலையை உணராமல் குடும்பத்தினர் சங்கடப் படுத்துவார்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !