/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2, 3, 4: வரவு செலவில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.திருவோணம்: புதிய முதலீடுகளை இன்று தவிர்ப்பதுடன் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.அவிட்டம் 1, 2: திடீர் செலவுகளால் நெருக்கடி ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.