உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். மதியம்வரை செலவும் அலைச்சலும் அதிகரிக்கும்.திருவோணம்: வேலைப்பார்க்கும் இடத்தில் பிரச்னை தேடிவரும். எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். நெருக்கடி அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. கடன் கொடுப்பதை முடிந்த வரை தவிர்க்கவும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !