/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: எதிர்ப்பை வெல்லும் நாள். வேலையில் லாபம் காண்பீர். வரவு அதிகரிக்கும். நெருக்கடி விலகும்.திருவோணம்: வழக்கு சாதகமாகும். பணியாளர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும்.அவிட்டம் 1,2: நினைத்ததை சாதிப்பீர். பணத்தை எடுத்துச் செல்லும் போது எச்சரிக்கை அவசியம். வேலையில் இழுபறி ஏற்படும்.