உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: போராடி வெற்றிபெற வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது.திருவோணம்: வியாபாரம் விருத்தியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வீடு தேடி வரும் நாள்.அவிட்டம் 1,2: பிறர் வார்த்தைகளைக் கேட்டு மனதை அலைபாய விடாதீர். அதனால் சங்கடம் தோன்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !