/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: உங்கள் திறமை வெளிப்படும் நாள். நினைத்த செயல் பலிக்கும். மனக்குழப்பம் விலகும்.திருவோணம்: உங்கள் வேலையில் தடையும் தாமதமும் ஏற்படும். வேலைபளு கூடும். நிதானம் அவசியம்.அவிட்டம் 1,2: வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அலுவலகத்தில் கூடுதல் வேலை ஏற்படும்.