உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிர்ப்பு விலகும். மனம் தெளிவடையும். உடல் நிலை சீராகும்.திருவோணம்: செல்வாக்கு உயரும். கேள்விக்குறியாகவே இருந்த முயற்சி நிறைவேறும்.  நெருக்கடி நீங்கும்.அவிட்டம் 1,2: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். நேற்றைய பிரச்னை முடியும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !