/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். எண்ணம் எளிதாக நிறைவேறும். நீங்கள் விரும்பியதை அடைவீர்.திருவோணம்: நண்பர் ஆலோசனை எதிர்பார்த்த நன்மையில் முடியும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை தீரும்.அவிட்டம் 1,2: உறவினர் உதவியால் முயற்சியில் வெற்றி காண்பீர். நினைப்பது நடக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும்.