உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்களை சங்கடப்படுத்துபவருக்கு  பதில் சொல்ல வேண்டாம்.திருவோணம்: மனம் குழப்பம் அடையும். தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும்.  எதிர்பார்ப்பு இழுபறியாகும்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். இன்று முடிந்து விடும் என  நினைத்த வேலை இழுபறியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !