உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். திருவோணம்: தொழிலை விரிவு செய்வதற்காக நீங்கள் எதிர்பார்த்த தொகை கைக்குவரும். அவிட்டம் 1,2: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !